Shanmugan Murugavel / 2020 நவம்பர் 14 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன தகுதிகாண் போட்டிகளில், கொலம்பியாவில் இன்று நடைபெற்ற கொலம்பியா, உருகுவேயுக்கிடையிலான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது.
உருகுவே சார்பாக, எடின்சன் கவானி, லூயிஸ் சுவாரஸ், டர்வின் நுனேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026