2025 ஜூலை 02, புதன்கிழமை

கொவிட்-19 இலிருந்து குணமடைந்த ரொனால்டோ

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸினதும், போர்த்துக்கல் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முன்களவீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ கொவிட்-19-இலிருந்து குணமடைந்துள்ளார்.

போர்த்துக்கல்லின் அணித்தலைவருமான ரொனால்டோவுக்கு கொவிட்-19 தொற்றுள்ளதாக இம்மாதம் 13ஆம் திகதி கண்டறியப்பட்டிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .