Shanmugan Murugavel / 2026 மார்ச் 19 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ஆரம்பப் போட்டிகள் சிலவற்றில் முதுகுப் பகுதி காயத்திலிருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாத பற் கமின்ஸை அணித்தலைவராக இஷன் கிஷன் சண்றைசர்ஸ் ஹைதரபாத்தில் பிரதியிடவுள்ளார். குறித்த காலப் பகுதியில் கிஷனின் உப அணித்தலைவராக அபிஷேக் ஷர்மா கடமையாற்றவுள்ளார்.
இது தற்காலிக ஏற்பாடு எனவும் கமின்ஸ் முழு உடற்றகுதியை அடைந்ததும் அணித்தலைவராக அவர் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.
எத்தனை போட்டிகளை கமின்ஸ் தவறவிடுவார் என்பது தெளிவில்லாதபோதும் திங்கட்கிழமை (23) அவர் சண்றைசர்ஸுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago