Shanmugan Murugavel / 2021 ஜூன் 15 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில், இன்று அதிகாலை நடைபெற்ற ஆர்ஜென்டீனா, சிலிக்கு இடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை லியனல் மெஸ்ஸி பெற்றதோடு, சிலி சார்பாகப் பெறப்பட்ட கோலை எடுவார்டோ வர்காஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், பொலிவியாவுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பராகுவே வென்றது. பராகுவே சார்பாக, ஏஞ்செல் றொமெறோ இரண்டு கோல்களையும், அலெஜான்ட்ரோ றொமெறோ ஒரு கோலையும் பெற்றனர். பொலிவியா சார்பாகப் பெறப்பட்ட கோலை என்வின் சாவெட்ரா பெற்றிருந்தார்.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago