Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 29 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற ஜுவென்டஸுடனான போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் சமப்படுத்தியது.
இன்டர் சார்பாக பியோத்தர் ஸிலென்ஸ்கி இரண்டு கோல்களையும், ஹென்றிக் மிகித்திரயான், டென்ஸில் டம்ப்ஃபிறைஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஜுவென்டஸ் சார்பாக கெனன் யில்டிஸ் இரண்டு கோல்களையும், டுஸன் விளாகோவிச், திமோதி வெயா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் பியொரென்டீனாவின் மைதானத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-5 என்ற கோல் கணக்கில் றோமா தோற்றது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026