Mithuna / 2024 பெப்ரவரி 01 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் சமப்படுத்தியது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 48 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 46 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 43 புள்ளிகளுடன் உள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியும், நான்காமிடத்தில் அஸ்டன் வில்லாவும் காணப்படுகின்றன. இதில் லிவர்பூல் ஒரு போட்டி குறைவாகவும், சிற்றி இரண்டு போட்டி குறைவாகவும் விளையாடியுள்ளன.
2 minute ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
5 hours ago
7 hours ago