Shanmugan Murugavel / 2026 ஜனவரி 27 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் தமது மைதானத்தில் இன்று நடைபெற்ற லீட்ஸ் யுனைட்டெட்டுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் சமப்படுத்தியது.
எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை தியர்னோ பரி பெற்றதோடு, லீட்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேம்ஸ் ஜஸ்டின் பெற்றிருந்தார்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. மன்செஸ்டர் சிற்றியும், அஸ்தன் வில்லாவும் தலா 46 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் இரண்டாம், மூன்றாமிடங்களில் உள்ளது. 38 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் காணப்படுகின்றது.
9 hours ago
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 May 2026
13 May 2026
13 May 2026