Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், உடினிஸின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், ஜுவென்டஸுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
ஜுவென்டஸ் சார்பாக, போலோ டிபாலா, ஜுவான் குவாராடோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, உடினிஸ் சார்பாக, றொபேர்ட்டோ பெரைரா, ஜெரார்ட் டொலுஃபூ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago