2025 மே 17, சனிக்கிழமை

சமநிலையில் பரிஸ் ஸா ஜெர்மைன் – அல் நஸார் போட்டி

Freelancer   / 2023 ஜூலை 26 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுக்கும், சவுதி அரேபியக் கழகமான அல் நஸாருக்குமிடையிலான சிநேகபூர்வப் போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதேவேளை, இத்தாலியில் நடைபெற்ற அந்நாட்டு சீரி ஏ கழகமான உடினுஸுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக் தோல்வியடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .