Editorial / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

வொஷிங்டன் பகிரங்க டென்னிஸ் தொடரில், ஆண்களில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வும் பெண்களில் ரஷ்யாவின் ஸ்வெட்லனா குஸ்னெட்ஸோவாவும் சம்பியனாகினர்.
நேற்று இடம்பெற்ற தனது இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினோரை எதிர்கொண்ட அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.
இதேவேளை நேற்றுஇடம்பெற்ற தனது இறுதிப் போட்டியில், குரோஷியாவின் டொன்னா வெகிச்சை எதிர்கொண்ட ஸ்வெட்லனா குஸ்னெட்ஸோவா, 4-6, 7-6 (9-7), 6-2 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனாகியிருந்தார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026