Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய சுப்பர் கிண்ணப் போட்டியில் பயேர்ண் மியூனிச் சம்பியனானது.
ஜேர்மனிய கிண்ணத் தொடரின் சம்பியன்களான பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் புண்டெலிஸ்கா சம்பியன்களான பயேர்ண் மியூனிச் வென்றிருந்தது.
மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி இரண்டு கோல்களையும், தோமஸ் மல்லர் ஒரு கோலையும் பெற்றனர். டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ றொய்ஸ் பெற்றிருந்தார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026