Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் ச்பையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், கராச்சியில் புதன்கிழமை (19) நடைபெற்ற குழு ஏ ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானை நியூசிலாந்து வீழ்த்தியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
நியூசிலாந்து: 320/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டொம் லேதம் ஆ.இ 118 (104), வில் யங்க் 107 (113), கிளென் பிலிப்ஸ் 61 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 2/63, அப்ரார் அஹ்மட் 1/47)
பாகிஸ்தான்: 260/10 (47.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: குஷ்டில் ஷா 69 (49), பாபர் அஸாம் 64 (90), சல்மான் அக்ஹா 42 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: வில் ஓ ருர்க் 3/47, மிற்செல் சான்ட்னெர் 3/66, மற் ஹென்றி 2/25, நாதன் ஸ்மித் 1/20, மிஷெல் பிறேஸ்வெல் 1/38)
போட்டியின் நாயகன்: டொம் லேதம்
37 minute ago
41 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
45 minute ago