Shanmugan Murugavel / 2026 மே 06 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் தகுதி பெற்றுள்ளது.
ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்திய ஆர்சனல், தமது மைதானத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 2-1 என்ற மொத்த கோல் கணக்கில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை புகாயோ ஸாகா பெற்றிருந்தார்.
36 minute ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
16 May 2026
16 May 2026
16 May 2026