Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் சம்பியனான நிலையில், அதன் பயிற்சியாளராக இலங்கையணியின் முன்னாள் தலைவர் திலின கன்டம்பி காணப்பட்டிருந்தார்.
இந்நிலையில், எட்டாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இதற்கு முதல் வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான ஶ்ரீ லங்கா பிறீமியர் லீக்கில் ஊவா நெக்ஸ்ட் சம்பியனான நிலையில், அப்போது அதன் அணித்தலைவராக கன்டம்பி காணப்பட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago