Editorial / 2020 ஓகஸ்ட் 09 , மு.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸ், நீக்கப்பட்ட தமது முன்னாள் முகாமையாளர் மெளரிசியோ சரியை தமது முன்னாள் மத்தியகளவீரர் அன்ரயா பியர்லோவால் பிரதியிட்டு அவரை முகாமையாளராக நியமித்துள்ளது.
ஒரு வாரத்துக்கு முன்னரே ஜுவென்டஸின் 23 வயதுக்குட்பட்டோரின் அணியின் பயிற்சியாளராக அன்ட்ரயா பியர்லோ நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .