Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 26 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கனகராசா சரவணன்

தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியானது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு வெள்ளிக்கிழமை (24) பிரயாணித்தனர்
தாய்லாந்தில் இலங்கை, பூட்டான், மாலைதீவு, தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்குபற்றும் இந்த சர்வதேச கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது.
இந்த சுற்றுப் போட்டியில் இலங்கையில் இருந்து மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரி அணியும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணி ஆகிய இரண்டு அணிகளும் பங்குபற்றுகின்றன.
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Mar 2026
26 Mar 2026