2025 மே 19, திங்கட்கிழமை

சர்வதேச சதுரங்கப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற பிரதீப்குமார் ஆத்ரா

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நீலமேகம் பிரசாந்த்

ஆசிய நாடுகளுக்கிடையில் பாடசாலை மட்டத்திலான இலங்கை சர்வதேச சதுரங்க சம்மேளத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்பது வயதுக்குட்பட்ட சர்வதேச சதுரங்கப் போட்டியானது அண்மையில் இடம்பெற்றிருந்தது.

சர்வதேச ரீதியில் 12 நாடுகளுக்கு மேல் பங்குபற்றிய இப்போட்டியில் ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்தி கலந்து கொண்ட பிரதீப்குமார் ஆத்ரா மூன்றாமிடத்தை பெற்றதோடு, மாகாண மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் சிறந்த போட்டியாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X