2026 மே 11, திங்கட்கிழமை

dd

செல்டா விகோவிடம் தோற்ற அத்லெட்டிகோ

Shanmugan Murugavel   / 2026 மே 10 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.

லா லிகா புள்ளிகள் பட்டியலில் 88 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா உள்ளது. 77 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும் 68 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் வில்லாறியலும் 63 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட அத்லெட்டிகோ ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .