Mithuna / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான ஜீலியன் அல்வரேஸ், கழகத்தில் தான் மகிழ்வாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்கு 23 வயதான அல்வரேஸ் செல்வார் எனக் கூறப்பட்ட நிலையிலேயே குறித்த கருத்தை அல்வரேஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago