Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான சவின்ஹோவை இப்பருவகாலத்தில் விடுவிக்கும் எந்த நோக்கமுமில்லையென இன்னொரு பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருக்கு சிற்றி புதன்கிழமை (27) அறிவித்துள்ளது.
டொட்டென்ஹாமானது 21 வயதான சவின்ஹோவை கைச்சாத்திட முயன்றிருந்தது.
ஸ்பானிய லா லிகா கழகமான ஜிரோனாவிலிருந்து கடந்த பருவகாலத்தில் சிற்றியில் இணைந்த சவின்ஹோ 48 போட்டிகளில் விளையாடி மூன்று கோல்களைப் பெற்று சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருந்தார்.
33 minute ago
37 minute ago
42 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
37 minute ago
42 minute ago
57 minute ago