Shanmugan Murugavel / 2026 மே 05 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான பில் பொடென், சிற்றியில் தொடருவதற்கான ஒப்பந்தத்தை கழகத்துடன் எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தவகையில் எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரையில் சிற்றியுடன் தொடரும் ஒப்பந்தத்தை 25 வயதான பொடென் கைச்சாத்திடவுள்ளார். பொடெனின் தற்போதைய ஒப்பந்தமானது அடுத்தாண்டுடன் முடிவடைய இருந்தது.
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026