Editorial / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், ஹெலாஸ் வெரோனா அணியை ஜூவென்டஸ் வென்றது. ஜூவென்டஸ் சார்பாக, போலோ டிபாலா இரண்டு கோலக்ளையும் பிளெய்ஸி மத்தியூடி ஒரு கோலையும் பெற்றனர். ஹெலாஸ் வெரோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்ட்டின் கஸேரஸ் பெற்றார்.
இதேவேளை, இன்டர் மிலன், லேஸியோ ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
றோமா, ஸஸுல்லோ அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago