Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மிர்ப்பூரில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சுப்பர் ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 213/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: செளமியா சர்கார் 45 (89), ரிஷாட் ஹொஸைன் ஆ.இ 39 (14), மெஹிடி ஹஸன் மிராஸ் ஆ.இ 32 (58), நுருல் ஹஸன் 23 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: குடகேஷ் மோட்டி 3/65, அலிக் அதனஸே 2/14, அகீல் ஹொஸைன் 2/41)
வரலாற்றில் முதற்தடவையாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்களாதேஷின் இந்த இனிங்ஸின் 50 ஓவர்களையும் சுழற்பந்துவீச்சாக மேற்கிந்தியத் தீவுகள் வீசியிருந்தது.
மே. தீவுகள்: 213/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷாய் ஹோப் ஆ.இ 53 (67), கேசி காட்டி 35 (59), அலிக் அதனஸே 28 (42), ஜஸ்டின் கிறேவ்ஸ் 26 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரிஷாட் ஹொஸைன் 3/42, நசும் அஹ்மட் 2/38, தன்வீர் இஸ்லாம் 2/42, சைஃப் ஹஸன் 1/9)
சுப்பர் ஓவர்:
மே. தீவுகள்: 10/1 (1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷாய் ஹோப் ஆ.இ 07 (03) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 1/10)
பங்களாதேஷ்: 9/1 (1ஓவ. ) (பந்துவீச்சு: அகீல் ஹொஸைன் 1/8)
போட்டியின் நாயகன்: ஷாய் ஹோப்
17 minute ago
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
05 Feb 2026
05 Feb 2026