Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு பங்களாதேஷ் தகுதி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இலங்கை வென்றமையையடுத்தே சுப்பர் 4 சுற்றுக்கு இலங்கையுடன் பங்களாதேஷும் தகுதி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்: 169/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் நபி 60 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் துஷார 4/18 [4], தசுன் ஷானக 1/29 [4], வனிது ஹசரங்க 0/18 [4])
இலங்கை: 171/4 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் ஆ.இ 74 (52), குசல் பெரேரா 28 (20). கமிந்து மென்டிஸ் ஆ.இ 26 (13), சரித் அசலங்க 17 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 1/10 [2], மொஹமட் நபி 1/20 [3], ரஷீட் கான் 0/23 [3])
9 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago