2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

சுயாதீன சோதனை நிலையத்தில் சுப்ரயானின் பந்துவீச்சுப்பாணி சரியானது

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயாதீன சோதனை நிலையத்தில் தென்னாபிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் பிரெனெலன் சுப்ராயனின் பந்துவீச்சுப்பாணியானது விதிமுறைகளுக்குட்பட்டதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் சுப்ராயனின் பந்துவீச்சுப்பாணியானது சந்தேகத்துக்குரியதென முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவர் விளையாடியிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .