2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

சுல்தானாவுக்கெதிரான குற்றச்சாட்டை மறுக்கும் சபை

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 06 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் பெண்கள் அணியின் தலைவி நிகர் சுல்தானாவுக்கெதிராக சக வீராங்கனை ஜன்ஹனரா அலாமால் முன்வைக்கப்பட்ட உடல் ரீதியிலான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் என்று கூறப்படுபவற்றை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டுக்குப் பின்னர் விளையாடியிருக்காத அலாம், சக வீராங்கனைகளை சுல்தானா அடித்ததாக பங்களாதேஷ் பத்திரிகை கலீர் கந்தோவுடனான நேர்காணலொன்றில் கூறியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X