Shanmugan Murugavel / 2021 ஜூன் 17 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரில், இத்தாலியில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், சுவிற்ஸர்லாந்துக்கும் இடையிலான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது.
இத்தாலி சார்பாக, மனுவல் லொகடெல்லி இரண்டு கோல்களையும், சிரோ இம்மொபைலி ஒரு கோலையும் பெற்றனர்.
இந்நிலையில், இப்போட்டியில் வென்றதன் மூலம் விலகல் முறையிலான சுற்றுக்கு முதலாவது அணியாக இத்தாலி தகுதி பெற்றுள்ளது.
இதேவேளை, அஸார்பைஜானில் நேற்றிரவு நடைபெற்ற துருக்கியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் வென்றது. வேல்ஸ் சார்பாக, ஆரோன் றம்சி, கொன்னொர் றொபேர்ட்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago