2025 ஜூலை 02, புதன்கிழமை

சென்னையை வென்ற டெல்லி

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 18 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சென்னை சுப்பர் கிங்ஸ்

சென்னை சுப்பர் கிங்ஸ்: 179/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பப் டு பிளெஸி 58 (47), அம்பாதி ராயுடு ஆ.இ 45 (25), ஷேன் வொற்சன் 36 (28), இரவீந்திர ஜடேஜா ஆ.இ 33 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 1/33 [4])

டெல்லி கப்பிட்டல்ஸ்: 185/5 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் ஆ.இ 101 (58), அக்ஸர் பட்டேல் ஆ.இ 21 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: தீபக் சஹர் 2/18 [4], டுவைன் பிராவோ 1/23 [3], சாம் கர்ரன் 1/35 [4])

போட்டியின் நாயகன்: ஷீகர் தவான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .