Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமனா செல்சியின் முன்களவீரரான திமோ வேர்னரை, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக் மீளக் கைச்சாத்திட்டுள்ளது.
லெய்ப்ஸிக்கிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செல்சிக்குச் சென்றிருந்த 26 வயதான வேர்னரை, நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் லெய்ப்ஸிக் மீளக் கைச்சாத்திட்டுள்ளது.
செல்சிக்காக 89 போட்டிகளில் 23 கோல்களையே பெற்றிருந்த வேர்னர், லெய்ப்ஸிக்காக 159 போட்டிகளில் 95 கோல்களைப் பெற்றிருந்தார்.
46 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago