Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 மே 15 , பி.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க (எப்.ஏ) சவால் கிண்ணத் தொடரில் லிவர்பூல் சம்பியனாகியது.
விலகல் முறையிலான இத்தொடரில் வெம்ப்ளியில் நேற்றிரவு நடைபெற்ற செல்சியுடனான இறுதிப் போட்டியில் வென்றே லிவர்பூல் சம்பியனாகியது.
இப்போட்டியின் மேலதிக நேரம் வரையில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், பெனால்டியில் 6-5 என்ற ரீதியில் வென்றே லிவர்பூல் சம்பியனாகியது.
செல்சியின் சீஸர் அத்பிலிகெட்டா, தனது பெனால்டியைத் தவறவிட்டதுடன், லிவர்பூலின் சாடியோ மனேயின் பெனால்டியை செல்சியின் கோல் காப்பாளர் எடுவார்டோ மென்டி தடுத்திருக்க, செல்சியின் மேஸன் மெளன்டின் பெனால்டியை லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸன் தடுத்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .