Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜுவென்டஸிலிருந்து விலகுவதை எதிர்பார்க்கவில்லை என ஜுவென்டஸின் முகாமையாளர் மஸ்ஸிமில்லியானோ அல்லெகிரி தெரிவித்துள்ளார்.
ஜுவென்டஸில் தான் தொடருவதாக தனக்கு ரொனால்டோ தெரிவித்ததாக அல்லெகிரி கூறியுள்ளார்.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஆகியவற்றுக்கு ரொனால்டோ செல்லுவார் என கதைகள் உலாவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago