Shanmugan Murugavel / 2025 ஜனவரி 29 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் பின்களவீரரான டனிலோ, தனது ஒப்பந்தத்தை இரத்துச் செயும் இரு தரப்பு இணக்கப்பாட்டைத் தொடர்ந்து ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின்னர் கழகத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அக்கழகம் திங்கட்கிழமை (27) தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜுவென்டஸில் இணைந்து 213 போட்டிகளில் விளையாடிய 33 வயதான டனிலோவின் ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைவதாய் இருந்தது.
10 minute ago
15 minute ago
27 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
27 minute ago
42 minute ago