Shanmugan Murugavel / 2021 ஜூன் 15 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அக்கழகத்தில் அடுத்தாண்டிலும் தொடர்வாரா என்பது சந்தேகமாகவுள்ளது.
ஏனெனில், ஜுவென்டஸுடன் அடுத்தாண்டு வரையிலும் ரொனால்டோ ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கின்றபோதும், ஜுவென்டஸிலிருந்து வெளியேறுவதை மீண்டும் ஒரு முறை அவர் நேற்று முன்தினம் மறுத்திருக்கவில்லை.
ரொனால்டோவை விற்பதன் மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்ள ஜுவென்டஸ் எதிர்பார்க்கையில், தனது முன்னாள் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு ரொனால்டோ செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago