Gopikrishna Kanagalingam / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பங்களாதேஷ{க்கு பயணமாகும் அவுஸ்திரேலிய அணி ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதோடு, பின்னர் நாட்டுக்கு திரும்பி நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக ஆறு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதோடு, அதன்பின் நியூசிலாந்துக்கு இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக செல்லவுள்ளது.
நீண்ட தொடரொன்றின் பின்னதான குணங்குறிகளை வெளிப்படுத்திய ஹேஸல்வூட், ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விலக்கப்பட்டிருந்தார். மிற்செல் ஜோன்சன் ஐந்து டெஸ்ட்களிலும் சேர்த்து 140 ஓவர்களை வீசியிருந்தார்.
இதனையடுத்து, கருத்துத் தெரிவித்த அணியின் திறமை வெளிப்பாடுகளுக்கான கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் பொது முகாமையாளர் பட் ஹொவார்ட், அதிகமான போட்டிகளைக் கொண்ட பருவகாலம் வருவதை முன்னிட்டு இருவரும் கவனமாக கையாளப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026