Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இப்பருவகாலத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரில் தொடரவுள்ளதாக, அக்கழகத்தின் முன்களவீரர் ஹரி கேன் தெரிவித்துள்ளார்.
இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியானது 28 வயதான கேனைக் கைச்சாத்திட ஆர்வமாயிருந்தபோதும், பேரம்பேசல்களுக்குள் நுழைய டொட்டென்ஹாமின் தலைவர் டேனியல் லெவி மறுத்திருந்தார்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு வரையில் டொட்டென்ஹாமுடன் ஒப்பந்தத்தை கேன் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago