2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

டொட்டென்ஹாமில் தொடரும் சண்

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 08 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் அணித்தலைவரான சண் ஹெயுங்க்-மின் குறைந்தது எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரையிலாவது கழகத்தில் தொடரவுள்ளார்.

டொட்டென்ஹாமுடனான முன்களவீரரான சண்ணின் ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்ற நிலையில் அவரது ஒப்பந்தத்திலுள்ள ஓராண்டு நீடிப்பை செவ்வாய்க்கிழமை (07) அக்கழகம் செயற்படுத்தியிருந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு டொட்டென்ஹாமில் இணைந்த 32 வயதான சண், 431 போட்டிகளில் விளையாடி 169 கோல்களைப் பெற்றதோடு, 50 கோல்களைப் பெறுவதற்கு உதவியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X