Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில், மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியது.
வெம்ப்ளியில் நேற்றிரவு நடைபெற்ற விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே சிற்றி எட்டாவது தடவையாக சம்பியனாகியது.
சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை அய்மரிக் லபோர்ட்டே பெற்றிருந்தார்.
அந்தவகையில், அதிக தடவைகள் இத்தொடரில் சம்பியனான, தொடர்ச்சியாக நான்கு தடவைகள் சம்பியனான லிவர்பூலின் சாதனையை சிற்றி சமப்படுத்தியுள்ளது.
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago