2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

டோக்கியோ 2020: நிமாலியும் வெளியேற்றம்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 30 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இலங்கையின் நிமாலி லியனராச்சி வெளியேற்றப்பட்டுள்ளார்.

காலையில் முடிவுக்கு வந்த பெண்களுக்கான 800 மீற்றர் நான்காவது தகுதிகாண் போட்டியை இரண்டு நிமிடங்கள் 10 செக்கன்கள் 23 செக்கன்களில் பூர்த்தி செய்திருந்த லியனராச்சி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான நேரப் பெறுதியை அடைந்திருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X