2025 மே 21, புதன்கிழமை

டோக்கியோ 2020: வெளியேற்றப்பட்ட ஜோக்கோவிச்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 30 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான தனிநபர் டென்னிஸ் போட்டியிலிருந்து உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நொவக் ஜோக்கோவிச் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் முடிவடைந்த தனது அரையிறுதிப் போட்டியில் உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை எதிர்கொண்ட சேர்பியாவின் ஜோக்கோவிச், 6-1, 3-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தனிநபர் போட்டிகளிலிருந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .