2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 11 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கேப் டெளணில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலாவது போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை தென்னாபிரிக்காவும் வென்ற நிலையில், தென்னாபிரிக்காவில் வைத்து இந்தியா டெஸ்ட் தொடரை முதலில் கைப்பற்றுவதற்கு இப்போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டியுள்ளது.

தென்னாபிரிக்க அணியில் மாற்றமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்திய அணியில் காயமடைந்த மொஹமட் சிராஜ்ஜை இஷாந்த் ஷர்மா பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .