2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தடையிலிருந்து தப்பித்தனர் சுவிற்ஸர்லாந்து வீரர்கள்

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், சேர்பியாவுக்கெதிரான போட்டியில் அல்பானியா நாட்டுக் கொடியிலுள்ள இரட்டை கழுகு சின்னத்தை பிரதிபலிக்கும் கொண்டாட்டங்களை மேற்கொண்ட சுவிற்ஸர்லாந்து அணியின் தலைவர் ஸ்டீபன் லிச்னைஸ்டர், கிரனிட் ஸாகா, கெட்ரான் ஷஷி ஆகியோர் தடைகளிலிருந்து தப்பியுள்ளனர்.

இவர்களின் நடத்தைக்காக, ஸாகவுக்கும் ஷஷிக்கும் 10,000 சுவிஸ் பிராங்குகளும் லிச்னைஸ்டருக்கு 5,000 சுவிஸ் பிராங்குகளும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .