Editorial / 2022 நவம்பர் 07 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் செய்ய இலங்கை கிரிக்கெட் (SLC) முடிவு செய்துள்ளது.
அவரை எந்த தேர்வின் போதும் கருத்தில் கொள்ள மாட்டோமென இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026