2025 நவம்பர் 05, புதன்கிழமை

தாமதித்த பின்னர் ஹோட்டலிலிருந்து புறப்பட்ட பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அறிவுறுத்தலின்படி ஹொட்டலிலேயே தங்கியிருந்த பாகிஸ்தான் அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான ஆசியக் கிண்ணப் போட்டிக்காக ஹொட்டலிலிருந்து புறப்பட்டுள்ளது.

தாமதித்த போட்டியின் நாணயச் சுழற்சியானது இலங்கை நேரப்படி 8.30 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், போட்டி 9 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதுடன் 20 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும் போட்டி மத்தியஸ்தராக அன்டி பைகுரொஃப்ட் கடமையாற்றுவாரா அல்லது இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X