Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 03 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்கக் குழாமில் சகலதுறைவீரர் செனுரன் முத்துசாமி இடம்பெற்றுள்ளார்.
தவிர டெஸ்ட் குழாமில் முதற்தடவையாக துடுப்பாட்டவீரர் மத்தியூ பிரெட்ஸ்கே இடம்பெற்றுள்ளார்.
குழாமில் லுங்கி என்கிடி, அன்றிச் நொர்கியா, மார்கோ ஜன்சன், ஜெரால்ட் கொயட்ஸி ஆகியோர் இடம்பெறவில்லை.
குழாம்: தெம்பா பவுமா (அணித்தலைவர்), டேவிட் பெடிங்ஹாம், மத்தியூ பிரெட்ஸ்கே, நன்ட்ரே பேர்கர், டொனி டி ஸொர்ஸி, கேஷவ் மஹராஜ், ஏய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பற்றர்சன், டேன் பீடிட், ககிஸோ றபாடா, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், றயான் றிகெல்டன் (விக்கெட் காப்பாளர்), கைல் வெரைன் (விக்கெட் காப்பாளர்)
34 minute ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
6 hours ago
8 hours ago
8 hours ago