Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 01 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியானது கிம்பெர்லியில் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் வென்று தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ள நிலையில், றீஸா ஹென்ட்றிக்ஸ், ஜனமென் மலன் உள்ளிட்டவர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்புக் கிடைக்கலாம்.
நடபுலக சம்பியன்களாவுள்ள இங்கிலாந்தின் அண்மைய பெறுபேறுகள் மோசமாகவுள்ள நிலையில், இவ்வாண்டு உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள அதை வெகுவிரைவில் திருத்த அவ்வணி எதிர்பார்க்கும் என்ற நிலையில், பந்துவீச்சில் பாரியளவு முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டியுள்ளது. தவிர பில் ஸோல்டுக்கு இப்போட்டியில் வாய்ப்புக் கிடைக்கலாம்.
17 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
37 minute ago
1 hours ago