Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 08 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அயர்லாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அயர்லாந்து
அயர்லாந்து: 284/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: போல் ஸ்டேர்லிங்க் 88 (92), ஹரி டெக்டர் 60 (48), அன்டி போல்பிரயன் 45 (73), கேர்ட்டிஸ் கம்பர் 34 (36), லொர்கான் டக்கர் 26 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: லிஸார்ட் வில்லியம்ஸ் 4/56, ஒட்னெய்ல் பார்ட்மன் 2/32, அன்டிலி பெக்லுவாயோ 2/32)
தென்னாபிரிக்கா: 215/10 (46.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் ஸ்மித் 91 (93), கைல் வெரைன் 38 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிரஹாம் ஹுமெ 3/29, கிறேய்க் யங் 3/40, மார்க் அடைர் 2/54, மத்தியூ ஹம்பிறேய்ஸ் 1/16, பியொன் ஹான்ட் 1/44)
போட்டியின் நாயகன்: போல் ஸ்டேர்லிங்க்
தொடரின் நாயகன்: லிஸார்ட் வில்லியம்ஸ்
இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற தென்னாபிரிக்கா, 2-1 என தொடரைக் கைப்பற்றியது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026