Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 16 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்து புதன்கிழமை (15) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 378/10 (துடுப்பாட்டம்: இமாம்-உல்-ஹக் 93, சல்மான் அக்ஹா 93, ஷண் மசூட் 76, மொஹமட் றிஸ்வான் 75 ஓட்டங்கள். பந்துவீச்சு: செனுரன் முத்துசாமி 6/117, பிரெனெலன் சுப்ராயன் 2/78, ககிஸோ றபாடா 1/56, சைமன் ஹாமர் 1/101)
தென்னாபிரிக்கா: 269/10 (துடுப்பாட்டம்: டொனி டி ஸொர்ஸி 104, றயான் றிக்கெல்டன் 71 ஓட்டங்கள். பந்துவீச்சு: நொமன் அலி 6/112, சஜிட் கான் 3/98, சல்மான் அக்ஹா 1/21)
பாகிஸ்தான்: 167/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 42, அப்துல்லா ஷஃபிக் 41, செளட் ஷகீல் 38 ஓட்டங்கள். பந்தவீச்சு: செனுரன் முத்துசாமி 5/57, சைமன் ஹாமர் 4/51, ககிஸோ றபாடா 1/33)
தென்னாபிரிக்கா: 183/10 (துடுப்பாட்டம்: டெவால்ட் பிறெவிஸ் 54, றயான் றிக்கெல்டன் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 4/33, நொமன் அலி 4/79, சஜிட் கான் 2/38)
போட்டியின் நாயகன்: நொமன் அலி
17 minute ago
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
05 Feb 2026
05 Feb 2026