Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தெற்காசிய சம்மேளன தடகளச் சம்மேளன நாட்டுக்கு குறுக்கேயான சம்பியன்ஷிப்பின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையின் வக்ஷன் விக்னராஜ் முதலிடம் பெற்றுள்ளார்.
போட்டித் தூரத்தை 31 நிமிடங்கள் 56 செக்கன்கள் 38 மில்லி செக்கன்களில் கடந்தே தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தைச் சேர்ந்த விக்கின்ராஜ் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.

கனிஷ்ட பிரிவில் இலங்கையணி இரண்டாமிடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago