Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 16 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் தேசங்களுக்கான லீக் தொடரில், இத்தாலியில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், போலந்துக்குமிடையிலான குழு ஏ போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. இத்தாலி சார்பாக, ஜோர்ஜினியோ, டொமெனிக்கோ பெரார்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, பெல்ஜியத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான குழு பி போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது. பெல்ஜியம் சார்பாக, யூரி டெலிமான்ஸ், ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
41 minute ago
58 minute ago