2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தொடரிலிருந்து விலகிய மிற்செல்

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 18 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதாலவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அடிவயிற்றுப் பகுதி உபாதைக்குள்ளான நியூசிலாந்தின் டரைல் மிற்செல், எஞ்சிய தொடரிலிருந்து விலகியுள்ளார்.  

இந்நிலையில் புதன்கிழமை (19) நடைபெறவுள்ள இரண்டாவது போட்டிக்கான குழாமுக்கு அழைக்கப்பட்ட ஹென்றி நிக்கொல்ஸ் குழாமில் தொடரவுள்ள நிலையில், அணியில் மேலதிக துடுப்பாட்டவீரராக குழாமில் காணப்படும் மார்க் சப்மன் மிற்செல்லை பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X